அந்த சம்பவத்திற்கு பிறகு நான் பந்தை தொடறதில்ல நண்பா ! (Tamil Tech Video) - Tamil Tech

Jul 5, 2017

அந்த சம்பவத்திற்கு பிறகு நான் பந்தை தொடறதில்ல நண்பா ! (Tamil Tech Video)

அந்த சம்பவத்திற்கு அப்புறம் நான் விளையாடறதையே விட்டுட்டேன் நண்பா.. பந்தை பார்த்தாலே எனக்கு அலர்ஜியா ஆகிடுது. அவரு என்ன சாதாரணமா அடிச்சாரு... சுத்தி சுத்தி இல்ல அடிச்சாரு...

எனக்கு நாலாவது பந்துலயே நல்ல உசிரு போயிருச்சு. 

இருந்தும் தம் புடிச்சி எப்படியாவது அடுத்த ரெண்டு பாலை போட்டுடணும் நினைச்சேன். ஆனால்... 
tamil tech video for cricket

நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே... 

ஓவரை முடிச்சிட்டு செத்த பொணமாதான் வீட்டுக்கு போனேன். 

போனதும் எப்படி அழுதேன் தெரியுமா? இனிமே அந்த விளையாட்டுக்கு மட்டும் போகவே கூடாதுன்னு முடிவு பண்ணினேன். 

இப்போ என்ன செய்யறீங்க?

எங்க வீட்டு தோட்டத்துல 10 ஆடு வாங்கி மேய்ச்சிகிட்டு இருக்கேன்.... அவ்வ்..!

துக்கம் தாளாமல் அந்த பவுலர் அழுது கொண்டிருந்தார். 


யார் அந்த பவுலர்? யாரு அப்படி அடிச்சாங்கன்னு இன்னுமா உங்களுக்குப் புரியல...

வீடியோவை பாருங்க !


Tags: Tamil Tech Video, Cricket, vraj, Kambi

No comments:

Post a Comment

Write Your Comments Here.