உயிர் காக்கும் ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர் ! - Tamil Tech

Jul 16, 2017

உயிர் காக்கும் ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர் !

ஸ்மார்ட் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துவிட்டது. உயிர் காக்க கூடிய பிரேஸ்லெட் வெளிவந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு, வெளியான ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கரில் தற்பொழுது புதிய அம்சம் புகுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் அசாதரண சூழ்நிலையில் ஏற்படும் ஆபத்தின்போது, இந்த ஸ்மார்ட்போன் தானாக போன் அழைப்பை ஏற்படுத்தி அவர்களை வரவழைத்துவிடும்.

smart home speaker

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ அதிகாரிகள் இது பற்றிய தகவலை அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் அவசர போலீஸ் எண்ணனான 911 க்கு அழைப்பை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர், மற்ற நாடுகளின் அவசர போலீஸ் எண்களுக்கு அழைக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tamil Tech News, Tamil Tech, Smart Home Speaker, Smart Technology.

No comments:

Post a Comment

Write Your Comments Here.