Samsung Galaxy S8 ஸ்மார்ட்போன் விலை அதிரடி குறைப்பு - Tamil Tech

Jul 9, 2017

Samsung Galaxy S8 ஸ்மார்ட்போன் விலை அதிரடி குறைப்பு

மொபைல் தயாரிப்பில் தனக்கென ஒரு நிலையான இடம்பிடித்த சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்சி S8 பதிப்புகளை வெளியிட்டது. அதனை தொடர்ந்து Galaxy S8 கைப்பேசி ப்ரீமியம் பதிப்பை வெளியிட்டிருந்தது.

இப்பதிப்பானது 6GB RAM, 128 GB மெமரி கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 74,990 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது இந்த போனில் விலை 4 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 70,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள்:Galaxy S8 Specs

galaxy s8 price reduced
  • 4GB RAM (LPDDR4)
  • LTE Cat.16
  • Octa-core (2.3GHz Quad + 1.7GHz Quad), 64 bit, 10nm processor
  • 4K video recording at 30 fps
  • 8MP AF Front Camera
  • Dual Pixel 12MP Af Rear Camera
  • 5.8" Quad HD+ Super AMOLED (2960x1440) 
  • 570 ppi Display
galaxy s8 samsung smartphone

Tags: Samsung Galaxy S8, Samsung Galaxy S8 +, Samsung Galaxy S8 specs, Tamil Tech News. 

No comments:

Post a Comment

Write Your Comments Here.