ஜிஎஸ்டி வரியால் மொபைல் போன்களின் விலை உயருமா? - Tamil Tech

Jul 3, 2017

ஜிஎஸ்டி வரியால் மொபைல் போன்களின் விலை உயருமா?

 நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி பற்றி தான் பேச்சாக இருக்கிறது. அனைத்து தொழில் மற்றும் விற்பனை பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தபட்டுள்ளது. இதனால் நாட்டிற்கு நல்லது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

mobile rate gst


திருத்தப்பட்ட வரியின் படி பல்வேறு பொருட்களின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரியால் மொபைல் போன்களில் விலை உயராது என மொபைல் போன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சாம்சங், சியோமி,எக்ஸ்போ, ஜியோனி, இன்டெக்ஸ், லாவா போன்ற மொபைல்கள் விலை உயராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொபைல் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Mobile, GST, Things Rate, India, Tamil Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.