விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு அதிர்ச்சி அளித்த மைக்ரோசாப்ட் ! - Tamil Tech

Jul 13, 2017

விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு அதிர்ச்சி அளித்த மைக்ரோசாப்ட் !

வின்டோஸ்போன் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளை பயன்படுத்தும் போன்களுக்கு தனது சப்போர்ட்டை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இதனால் அந்த பதிப்பில் இயங்கும் போன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து புதிய பதிப்பு விண்டோஸ் 10 க்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் அதிரடி திட்டங்களுடன் விரைவில் மீண்டும் வருவோம் என குறிப்பிட்டுள்ளது.

microsoft announces new shocking news

இதனால் முந்தைய பதிப்புகளை பயன்படுத்துவோர் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

Tags: Windows 8.1, Windows 10, Windows Phone, Windows Users 2017, Tamil Tech.

No comments:

Post a Comment

Write Your Comments Here.