எது பெஸ்ட் இன்டர்நெட் டி.வி.? - Tamil Tech

Jul 1, 2017

எது பெஸ்ட் இன்டர்நெட் டி.வி.?

டி.வி. யில் இணையத்தைப் பெற வேண்டுமானால் அதில் அந்த வசதி இடம்பெற்றிருக்க வேண்டும். போதுமான விரிவாக்க நினைவகம் கட்டாயம் இருக்க வேண்டும். பிளே ஸ்டோர், வாய்ஸ் கமெண்ட், ரிமோட் போன்றை இருக்க வேண்டும். அப்போதுதான் அருமையான இணைய வசதியினை டிவியில் பெற முடியும்.

best internet tv

எது சிறந்த இணைய டிவி என்பதை கீழுள்ள பட்டியல் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.


இந்த பட்டியலின்படி ஏர்டெல் இன்டர்நெட் டிவிதான் பெஸ்ட். அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள ஒரே டிவி.  ஸ்கிரீன் காஸ்டிங், கூகிள் ப்ளே ஸ்டோர், வாய்ஸ் சர்ச், ரெகுலர் டிவி சேனல்ஸ், எக்ஸ்பேண்டபிள் மெமரி என அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றுள்ளது.

Tags: Internet TV, Best Internet TV, Airtel TV, Airtel Internet TV, Tamil Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.