4000 த்திற்கும் அதிகமான ஆங்கில பத்திரிகைகள் படிக்க உதவும் இணையதளம் - Tamil Tech

Jul 18, 2017

4000 த்திற்கும் அதிகமான ஆங்கில பத்திரிகைகள் படிக்க உதவும் இணையதளம்

ஆங்கில வாராந்திரிகள், மாத பத்திரிகைகள் என 4000 க்கும் மேற்பட்ட Mazines படிக்க உதவுகிறது ஒரு இணையதளம்.

கட்டண சேவையில் இயங்கும் இந்த இணையதளத்திலிருந்து கட்டுரைகள், செய்திகள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.

India Today, Health and Fitness உட்பட உலகத்தின் பிரபல பத்திரிகள் அனைத்தையும், இணையத்தினூடே வாசிக்கலாம்.
Website for reading above 4000 magazine in online. It is a valuable paid service.

பத்திரக்கைகளை,


  • Featured
  • Most Read Magazines
  • News
  • Entertainment
  • Lifestyle
  • Business
  • Automotive
  • Health


என்ற வகையில் வரிசைப்படுத்தியுள்ளனர். தேவையான பத்திரிக்கையை அதன் வகை அடிப்படையில் தேர்ந்தெடுப்பது சுலபம்.

மாத கட்டணம் ரூபாய் 399.

இன்டர்நெட் இணைப்பு உள்ள கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்ளட்போன்ற அனைத்து சாதனங்களின் வழியாக வாசித்து மகிழலாம்.

பத்திரிக்கை பிரியர்களுக்கு, ஆங்கில வாசகர்கள் ஒரே இடத்தில் 4000 த்திற்கும் மேற்பட்ட பத்திரிகைகள், கட்டுரைகள் வாசித்து, வாசிப்பு தாகத்தை தீர்த்துக்கொள்ளலாம்.

இணையதள முகவரி: Magzter Gold

Tags: Magazine, English Magazines, Paid Magazines Online, Tamil Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.