உலகின் சிறிய அளவு போன் விற்பனைக்கு வந்துள்ளது ! - Tamil Tech

Jul 15, 2017

உலகின் சிறிய அளவு போன் விற்பனைக்கு வந்துள்ளது !

உலகில் மிகச் சிறிய அளவு போன் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. 1 அங்குலம்,  128×96 பிக்சல் தீர்மானத்துடன் TFT டிஸ்பிளே கொண்ட இந்த போனை ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஸ்டைலான பட்டன்கள்,  நேர்த்தியான வடிவமைப்பு, மிகச்சிறிய அளவு என அசத்தும் இந்த போனின் C அளவு 94.4 நீளம், 35.85 மில்லிமீட்டர் அகலம், 7.6 மில்லிமீட்டர் தடிமன், 30 கிராம் எடை கொண்டுள்ளது.

இது ஒர ஆன்டி ஸ்மார்ட்போன். இணையம், சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி இருக்க நினைப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது.

Elari Nano phone C

அழைப்பு மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ் செய்பவர்களுக்கு உதவக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Tags: Elari Nano Phone, World's Small Phone, Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.