அமேசான் இணையதளத்தையும் விட்டு வைக்காத 'ரேன்சம்வேர்' - Tamil Tech

Jul 9, 2017

அமேசான் இணையதளத்தையும் விட்டு வைக்காத 'ரேன்சம்வேர்'

இணையதளம் என்றாலே கண்டிப்பாக வைரஸ் அச்சுறுத்தல்கள் இருக்கும். சில நேரங்களில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக கடந்த மாதங்களில் அதிகம் கம்ப்யூட்டரை பாதித்து, அதிகமானோரால் பேசப்பட்டு வந்த ரான்சம்வேர் வைரசை குறிப்பிடலாம். 

இந்த வைரஸ் பாதிப்பு தற்பொழுது குறைந்திருந்த போதிலும், முழுமையாக விட்டுவிலகவில்லை. 

ransomeware attacks amazon


இந்த வைரஸ் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசானையும் விட்டு வைக்கவில்லை. அந்த இணைய தளத்தில் படங்களை மறைக்கப்பட்டுள்ளன. எனினும் நேரடியாக எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 

அமேசான் இணையதளத்தில் படங்களை தோன்றச் செய்யக்கூடிய இணையதளம் photobucket இணையதளத்தை தாக்கியதாலேயே அதிலிருந்து பகிரப்பட்ட படங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

எவ்வளவு பெரிய இணையதளமானாலும் சில தொழில்நுட்ப குறைபாடுகளால் வைரஸ்  தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதில் அதிக கவனம் எடுக்க வேண்டியுள்ளது. 
Tags: Virus, Amazon, Photobucket, Ransomware, Tamil Tech News. 

No comments:

Post a Comment

Write Your Comments Here.