வாட்சப்-ல் மற்றுமொரு அருமையான புதிய வசதி அறிமுகம் ! - Tamil Tech

Jun 30, 2017

வாட்சப்-ல் மற்றுமொரு அருமையான புதிய வசதி அறிமுகம் !

நாளுக்கு நாள் வாட்சப் பதிய வசதிகள் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பேஸ்புக்கில் இருப்பது போல "போட்டோ பன்டலிங்" வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை (Photos) அனுப்பிடலாம்.

photo bundling in whatsapp

மேலும் வாட்சப் கால்களை அட்டன் செய்வதிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதுவரைக்கும் இடப்புறமிருந்து வலப்புறம் கால்களை அட்டன் செய்யக்கூடிய வசதி இருந்து வந்தது. இனி, கீழிருந்து மேலாகவும் கால்களை அட்டன் செய்யலாம்.

Tags: Whatsapp, Photo Bundling, New Features, Tamil Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.