logo blog

இணையதளங்களில் வீடியோ டவுன்லோட் செய்தல் [Video Download Software]

பல்வேறு இணையதளங்களில் உள்ள வீடியோக்களை எப்பொழுதும் சென்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. காரணம் இன்டர்நெட் டேட்டா தேவையில்லாமல் செலவாகும். குறிப்பிட்ட வீடியோவை தொடர்ந்து பார்க்க வேண்டி இருந்தால், அதை டவுன்லோட் செய்து தேவையானபோது பார்த்துக்கொள்ளலாம்.

video download software

YouTube முதலான ஸ்ட்ரீமிங் இணையதளங்களில் உள்ள வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.

ஸ்ட்ரீமிங் வெப்சைட்களில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்ய ஆன்லைன் டூல்கள் மற்றும் சில மென்பொருள்கள் உண்டு. அவற்றில் சிறந்த ஒன்று ஜெடவுன்லோடர் - Jvideodownloader. 

எப்படி வீடியோ டவுன்லோட் செய்வது?

  • முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் Jdownloader 2 சாப்ட்வேரை டவுன்லோட் செய்து. இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு, இன்ஸ்டால் செய்த மென்பொருளை திறக்க வேண்டும். 
  • அடுத்து டவுன்லோட் செய்ய வேண்டிய இணையதளத்தில் வீடியோவை கிளிக்செய்ய வேண்டும்.
  • அதனுடைய URL ஐ காப்பி செய்து ஜெடவுன்லோடர் URL பகுதியில் பேஸ்ட் செய்ய வேண்டும்.
  • உடனே, ஜெடவுன்லோடர் அந்த முகவரியை கண்டுபிடித்து, அந்த வீடியோவை டவுன்லோட் செய்யத் தொடங்கிவிடும். 
டவுன்லோட் செய்யப்பட்ட வீடியோவை எப்போது வேண்டுமானாலும், இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் கணினியில் பார்த்துக்கொள்ளலாம். 

JDownloader டவுன்லோட் செய்ய சுட்டி:


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.