அரசு அதிகாரிகளுக்கு ஆப்பு வைக்கும் மென்பொருள் - Tamil Tech

Jun 30, 2017

அரசு அதிகாரிகளுக்கு ஆப்பு வைக்கும் மென்பொருள்

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு ஆப்பு வைக்க மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.

அரசு பணியில் உள்ள அதிகாரிகள் செய்யும் பணிகளில் ஏற்படும் தாமதம், அதில் உள்ள வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் விதமாக மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.

software to capture corrupt officers


முதலில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.

விரைவில் மற்ற துறைகளிலும் இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு, தவறு செய்யும் அதிகாரிகளை கண்டுபிடித்து மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags: Central Government, Software, Governments officers, Tamil Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.