உலகின் மிகச் சிறிய டச் போன் ! - Tamil Tech

Jun 30, 2017

உலகின் மிகச் சிறிய டச் போன் !

உலகின் மிகச் சிறிய டச் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2.4 இன்ச் திரை அகலம் கொண்ட Micro X S240 என்ற போனை Posh மொபைல் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இதில் 13 மெகா பிக்சல் கேமிரா, 650 எம்ஏஎச் பேட்டரி, 2 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமிரா உள்ளது.

 small touch phone


ஆன்ட்ராய்ட் கிட்கேட் இயங்குதளம் செயல்படுகிறது. ஒரு மைக்ரோ சிம்கார்ட் பொருத்தும் வசதியை பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் ஹெட்போன், வால் அடாப்டர், சார்ஜ் கேபிள் போன்ற வழக்கமான விடயங்களையும் பெற்றுள்ளது.

உலகிலேயே மிகச்சிறிய ஸ்மார்ட்போன் இது. அமேசான் வலைத்தளத்தில் 65 டாலருக்கு கிடைக்கிறது.

Tags: Small Touch Phone, Smartphone, Mini Samrtphone, Micro X S240.


No comments:

Post a Comment

Write Your Comments Here.