logo blog

3000 ரூபாய் தள்ளுபடியில் ஓப்போ செல்பி கேமிரா போன் !

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஓப்போ f3 பிளஸ் ஸ்மார்ட்போனில் விலை 3000 ரூபாய் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை 30,999 ரூபாய். தற்பொழுது பிலிப்கார்ட், அமேசான் இணையதளங்களில்  ஆஃபரில் 27,990 ரூபாய்க்கு கிடைக்கிறது.

oppo selfie camera phone


ஒப்போ F3 பிளஸ் சிறப்பம்சங்கள்:

oppo selfie camera
  • 6.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1080 பிக்சல் ரெசல்யூஷன்
  • ஆக்டாகோர் ஸ்னாபிடிராகன் 653 சிப்செட்
  • 4 ஜிபி ரேம்
  • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 6.0.1 சார்ந்த கலர் ஒ.எஸ். 3.0
  • 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  • 4000 எம்ஏஎச் பேட்டரி

ஓப்போ f3 ப்ளஸ் தள்ளுபடியில் வாங்க நினைப்பவர்கள் கீழிருக்கும் LINK -ஐ கிளிக் செய்யவும்.
Buy Oppo f3 Plus for Rs 27,699

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.