logo blog

ரஜினி காலா செய்த வேலைய பார்த்தீங்களா? [Google Trends]

சினிமா பொறுத்தவரை ஒரு பிரபல நடிகரோட படத்தோட பர்ஸ்ட் லுக் வெளியாகுதுன்னு சொன்னவுடனே அது ஆன்லைன்ல ட்ரென்ட் ஆகிடும். அப்படிதான் நம்ம ரஜினிகாந்த் படத்தோட காலா பர்ஸ்ட் லுக் வெளியானதும் ட்ரென்டிங் ஆச்சு.

ஆனால் பாருங்க..அதுதான் ட்ரென்டிங்குல இருக்கும்னு நினைச்சா, ரஞ்சித் படம்ங்கிறதால அதுல இருக்கிற குறியீடுகளும் ட்ரெண்ட் ஆகிடுச்சு.
google trends kala

காலா வை விட B.R ங்கிறது அதிக ட்ரெண்ட் ஆகியிருக்கும். BR ங்கிறது அம்பேத்கரை குறிக்கும். அது மட்டுமில்லாம, "காலா" படத்தின் கதை மகாராஷ்டிராவில் வாழ்ந்த கேங்ஸ்டர் ஹாஜி மஸ்தான் பற்றியதுன்னு தகவல் வந்த்தால, ஹாஜி மஸ்டானும் ட்ரென்டிங் ஆகியிருக்கு.



ரஜினி படம்னாலே ரஜினி மட்டும்தான் ட்ரெண்டிங்ல இருப்பாருன்னு இல்ல.. இப்போ நம்ம நெட்டிசன்கள் ரொம்பவே ஸ்மார்ட் ஆகிட்டாங்க...! அதனால எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலும் அது தொடர்பான விஷயங்களையும் அலசி ஆராய்ஞ்சிட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க.  அதுதான் சமீபத்திய தனுஷின் காலா பட செய்தி வெளியீடும், அது தொடர்பான ட்ரென்டிங்கும் அமைஞ்சிருக்கு.
Tags: Tamil cinema, Danush, Kala, Rajini, Superstar, Google Trending.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.