இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் சிறப்பம்சங்கள் தெரியுமா? | iphone se specs - Tamil Tech

Jun 27, 2017

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் சிறப்பம்சங்கள் தெரியுமா? | iphone se specs

முதன் முதலாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐபோன் வெளியிட்டப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் iPhone SE மாடல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன. ஆனால் விலையில் ஏதும் மாற்றம் செய்யப்படவில்லை.

27 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஐபோனின் பெட்டியில் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் கட்டமைக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

iphone se specs

ஐபோன் SE ல் உள்ள சிறப்பம்சங்கள்:


  • 4.0 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே
  • ஆப்பிள் ஏ9 பிராசஸர்
  • 12 எம்பி பிரைமரி கேமரா
  • 1.2 எம்பி செல்ஃபி கேமரா
  • டச் ஐடி கைரேகை ஸ்கேனர்
  • ஐஓஎஸ் 10
  • 1624 எம்ஏஎச் பேட்டரி

பெங்களூரில் இந்த பதிய ஐபோன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தபட்டதும், இதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: iphone, India, Iphone SE Specs, Tamil Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.