உலகின் முதல் ஏடிஎம் மெசினுக்கு மரியாதை ! Gold ATM in London - Tamil Tech

Jun 27, 2017

உலகின் முதல் ஏடிஎம் மெசினுக்கு மரியாதை ! Gold ATM in London

உலகின் முதல் ATM மெசினுக்கு தங்க தகடு அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்து 50 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது.

gold atm machine in london 2017

ஏ.டி.எம். - ஐ கண்டுபிடித்தவர் பிரிட்டனை சேர்ந்த ஷெப்பர்டு பாரோன்.

முதன்முதலில் ATM Machine -ல் பணம் எடுத்தவர்  ரெக் வார்னே என்ற டிவி நடிகர். லண்டனில் உள்ள இந்த ஏடிஎம் பொருத்தி 50 ஆண்டுகள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் தங்க தகடு பொருத்தப்பட்டுள்ளது. கூடவே சிவப்பு கம்பள விரிப்பும் போடப்பட்டுள்ளது.

தற்பொழுது உலகளவில் 30 லட்சம் ATM கள் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: World's First ATM, London ATM, 50 Anniversary, Gold ATM.

No comments:

Post a Comment

Write Your Comments Here.