logo blog

சிறுமியை அடித்தபோது ஏன் தடுக்கவில்லை? அப்பா ஆவேசம் (வீடியோ)

மலேசியா சிறுமி தாக்கப்பட்ட வீடியோவை பார்த்த , சிறுமியின் தந்தை வீடியோ எடுத்தவர்கள் ஏன் அதை தடுக்கவில்லை என ஆவேசமாக கேள்வி கேட்டுள்ளார்.

சிறுமியை அடித்தவர் மாமியார் என்றும், அதை வீடியோ எடுத்தவர் மாமியாருக்கு தெரிந்தவர்தான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.


சிறுமியை அடித்தவர் மீதும், அதை வீடியோ எடுத்தவர் மீதும் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.