logo blog

இந்த வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்! பார்த்தால் உங்கள் கண்கள் குளமாகும் !

ஆச்சர்யம். ஆனல் உண்மை. இது எப்படி சாத்தியம் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. காது கேளாத பெண்ணொருவர் தனது கால்களின் வழியாக இசையை உணர்ந்து, மேடையில் அரங்கேற்றம் செய்திருக்கிறார். அந்த பெண்ணை பாடி முடித்த பொழுது, அங்கிருந்தவர்கள் கைத்தட்ட ஆரவாரம் செய்கின்றனர். கண்ணீர் மல்க.. நெஞ்சை உருக்கும் அந்த நிகழ்வை இந்த வீடியோவில் பாருங்கள்.

kathu ketkathu


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.