logo blog

ஸ்னாப்ஷாட் ஆப்பை தொந்தரவு செய்யும் Apple iOs 11

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆப்பிள் ஐஓஎஸ் 11 பதிப்பு, ஸ்மார்ட்போனில் செயல்படும் ஸ்னாப்ஷாட் செயலியை தொந்தரவு செய்வதாக பயனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நடந்த விழாவில் ஆப்பிளின் புதிய ஐஓஸ் 11 பதிப்பு அறிமுகப்பட்டுத்தபட்டது. அன்றே அதன் பீட்டா பதிப்பு பயனர்களுக்கு பயன்படுத்த வழங்கப்பட்டது.

apple ios 11 and snapshot

ஸ்னாப்சாட் செயலியில் பயனர்கள் படங்கள், வீடியோக்களை பார்த்ததும் அழிந்துவிடும். ஆனால் புதிய ஐஓஎஸ் 11 ல் இயங்கும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆப்சன் அவற்றை ஸ்கிரீன் சாட் எடுத்து விடுவதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்னை குறித்து ஸ்னாசாட், ஆப்பிள் நிறுவனங்கள் இதுவரையில்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விரைவில் ஒரிஜினல் பதிப்பு வெளிவருவதற்கு முன்பு ஸ்னாப்சாட் இந்த பிரச்னைக்கு தீர்வு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.