logo blog

புகைப்படக்கலை கற்க உதவும் ஆன்ட்ராய்ட் செயலி [App to Learn Photography]

செல்போன் கையில் இருந்தாலே இஷ்டத்திற்கு போட்டோ எடுத்து தள்ளி விடுவோம். எடுக்கப்பட்ட போட்டோ அழகாக இருக்க வேண்டுமானால் கொஞ்சமாவது புகைப்படக்கலை (ஒளிப்படக்கலை) தெரிந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அழகான ஒளிப்படங்களை எடுக்கலாம். அதற்கு உதவுகிறது ஒரு ஆன்ட்ராய்ட் செயலி.
app to learn photography

இதில் அடிப்படை பாடங்கள் முதல், லென்ஸ், கேமிரா வகைகள், எப்படி ஒளிப்படம் எடுப்பது போன்ற விஷயங்கள் அனைத்தும் அடங்கியிருக்கிறது. கேமிராக்களை தேர்வு செய்தல், ஒளி அமைப்புகள் போன்ற நுட்பங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.

app for learning photography


ஒளிப்படக் கலை கற்றுக்கொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் செயலியை டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Learn Photography android app

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.