logo blog

தினம் ஒரு பொன்மொழி : ஆன்ட்ரய்ட் செயலி [Android app]

ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை அணுக உதவும் செயலி இது. ஸ்மார்ட் போன் திரையில் தினமும் ஒரு பொன் மொழி தோன்றும்.

படித்தவுடன் உற்சாகம் தரக்கூடிய பொன்மொழிகள் இவைகள். எனவே திரையை பார்த்தவுடனே உற்சாகம்  தொற்றிக்கொள்ளும்.  இதில் கூடுதலாக அனிமேஷன் அலங்காரம், சோசியல் நெட்வொர்குகளில் பகிர்ந்துகொள்ளும் வசதியும் உள்ளது.
ponmoli app

விரும்பும் பொன்மொழியை தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது. எவ்வளவு பிரச்னைக்கு மத்தியில் இருந்தாலும் செல்போன் திரையை பார்த்தவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆப் டவுன்லோட் செய்ய சுட்டி: http://quoteedaily.com/

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.