அசத்தல் அம்சம்களுடன் வெளிவந்த நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆன்லைனில் கிடைக்கிறது ! - Tamil Tech

Jun 27, 2017

அசத்தல் அம்சம்களுடன் வெளிவந்த நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆன்லைனில் கிடைக்கிறது !

9400 ரூபாய் விலையில் ஆப்லைன் ஸ்டோரில் கிடைத்த நோக்கியா 3 ஸ்மார்ட்போன் தற்பொழுது ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது. பட்ஜெட் விலை போனான இதில்,

5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, 8 மெகா பிக்சல் டூயல் கேமிரா, 2ஜிபி ரேம், 1.3 ஜிகா ஹெர்ட் குவாட்கோர் மீடியாடெக் பிராசசர் என பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
nokia 3 smartphone

பாலிகார்பைட் பேக் பேனல், அலுமினிய பிரேம் என அசத்தல் கட்டமைப்பை பெற்றுள்ளது.

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:


  • 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
  • 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
  • 2 ஜிபி ரேம்
  • 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
  • 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
  • 8 எம்பி செல்ஃபி கேமரா
  • 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
  • 2650 எம்ஏஎச் பேட்டரி


கருப்பு, நீல நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் டாடா நிறுவன இணையதளமான "க்ரோமா" இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Tags: Nokia 3 Smartphone, Smartphone specs, Tamil Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.