அடித்தது லக்கி பிரைஸ் ! மறுபடியும் 3 மாதத்திற்கு ஏர்டெல் டேட்டா ப்ரீ! [Tech Tamil News] - Tamil Tech

Jun 27, 2017

அடித்தது லக்கி பிரைஸ் ! மறுபடியும் 3 மாதத்திற்கு ஏர்டெல் டேட்டா ப்ரீ! [Tech Tamil News]

#ரிலையன்ஸ் ஜியோ ஆஃபர்களைக் கண்டு மிரண்டு போன ஏர்டெல் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதற்கு முன்பு 3 மாத த்திற்கு இலவச டேட்டா ஆஃபரை வழங்கிய ஏர்டெல் மீண்டும் மூன்று மாதங்களுக்கு சலுகையை நீட்டித்துள்ளது.

என்ன சலுகைகள்? யாரு யாருக்கு கிடைக்கும்  என்று பார்ப்போம்.

30gb free offer airtel


ப்ரீபைட் வாடிக்கையாளர்களுக்கு

  • அன்லிமிடெட் காலிங்
  • அன்லிமிடெட் டேட்டா

போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு,

மாதம் 10 ஜிபி மூன்று மாதங்களுக்கு 30ஜிபி வழங்கப்பட்டது.
இந்த சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு மீண்டும் அதே அளவு டேட்டா மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

My Airtel செயலி மூலம் இந்த சலுகையை பெற முடியும்.

இந்த சலுகை ஜூலை 1 முதல் செப்டம்பர் மாதம் வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள "ஜியோ" சலுகையை போலவே ஏர்டெல்லும் வழங்கி கஸ்டமர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சி இது.

Tags: Airtel, 30Gb Data, 3-month offer, 4G.

No comments:

Post a Comment

Write Your Comments Here.