சாதனை படைத்த ஃபேஸ்புக் - 200 கோடி பயனர்கள் ! Facebook Users 200 crore - Tamil Tech

Jun 29, 2017

சாதனை படைத்த ஃபேஸ்புக் - 200 கோடி பயனர்கள் ! Facebook Users 200 crore

200 கோடி பயனர்களை ஈர்த்து சாதனை படைத்தது சமூக இணையதளம் ஃபேஸ்புக். ஆரம்பித்த ஐந்து வருடங்களுக்குள் இந்த சாதனையை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு.

facebook 200c users


2012 ல் 100 கோடி பயனாளிகள் இருந்தனர். 5 ஆண்டுகளில் அது அப்படியே இருமடங்காக பெருகி உள்ளது. உலக எந்த ஒரு கண்டமும் பெற்றிருக்கும் மக்கள் தொகையைவிட அதிகமானது இது.

இவ்வளவு விரைவாக சாதனை படைத்ததிற்கு முக்கிய காரணம் ஃபேக்புக் லைட் மெசென்ஜர். அதிக டேட்டா செலவாகமல் , பேஸ்புக் பயன்படுத்த உருவாக்கப்பட்ட செயலி இது.

இதனால் வளரும் நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான பேஸ்புக் பயனர்கள் உருவாகினர். மேலும் பேஸ்புக்கில் புதிய புதிய வசதிகள் அப்டேட் செய்யப்படுவதும் ஒரு முக்கிய காரணம்.
Tags: Facebook, Achieved, 200 crore Users, Tamil Tech News


No comments:

Post a Comment

Write Your Comments Here.