logo blog

ரிலையன்ஸ் ஜியோ : 20% கூடுதல் டேட்டா | Reliance Jio offers

LYF ஸ்மார்ட்போன் விற்பனையை அதிகரிக்க ஜியோ புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, லைஃப் மொபைல் வாங்குவோருக்கு 20% கூடுதல் 4G டேட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சலுகை வழங்கப்படும் ஸ்மார்ட்போன்கள்:

லைப் மொபைல் மாடல்கள் எர்த் 1, எர்த் 2, வாட்டர் 1, வாட்டர் 7எஸ், வாட்டர் 8, வாட்டர் 10, வாட்டர் 11, எஃப்1, எஃப்1எஸ் மற்றும் விண்ட் 4எஸ் ஆகியவற்றை வாங்குபவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும்.

jio more data offer

சலுகை - வேலிடிட்டி

இத்திட்டத்தின் வேலிடிட்டி ஜூன் 9 முதல் மார்ச் 31 வரை.

கட்டுப்பாடு:

இச்சலுகையை பெற வாடிக்கையாளர் ஏற்கனவே பிரைம் மெம்பராக இருக்க வேண்டும். ஸ்மார்ட்போன் வாங்கிய 48 மணி நேரத்திற்குள் சலுகை டேட்டா கிரடிட் செய்யப்படும்.

ரீசார்ஜ்:

309 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28GB ம், 409 ரூபாக்கு ரீசார்ஜ் செய்தால்  56GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, 309 ரூபாய்க்கு கூடுதல் டேட்டா 6GB ம், 4 முதல் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.