டூப்ளிகேட் வீடியோவுக்கு விளம்பரம் இல்லை [YouTube News] - Tamil Tech

Apr 16, 2017

டூப்ளிகேட் வீடியோவுக்கு விளம்பரம் இல்லை [YouTube News]

யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி விளம்பரம் மூலம் பணம் சம்பாதித்தவர்களுக்கு இது ஒரு பேரதிர்ச்சி. காப்பி செய்து வீடியோக்களை பதிவேற்றியவர்கள், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் போன்றவர்களால் யூடியூப் இந்த நடிவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
no ad for youtube video

பத்தாயிரம் பார்வையாளர்களுக்கும குறைவான வீடியோக்களில் இனி விளம்பரம் இடம்பெறாது என யுடியூப் தெரிவித்துள்ளது.

இதனால் தேவையற்ற வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுவது வெகுவாக குறைந்துள்ளது என YouTube அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Write Your Comments Here.