பிரௌசர் விண்டோவை Full Screen ஆக மாற்ற [Browser Tips] - Tamil Tech

Apr 30, 2017

பிரௌசர் விண்டோவை Full Screen ஆக மாற்ற [Browser Tips]

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர ர், ஃபயர்பாக்ஸ், கூகிள் குரோம் உட்பட்ட பிரௌசரில் எந்த ஒரு டூல்பாரும் தெரியாமல் புல் ஸ்கிரீன் கொண்டு வர F11 கீயை அழுத்துங்கள்.

Make the browser window full screen


பழைய நிலைக்கு வர, மீண்டும் ஒருமுறை F11 கீயை அழுத்துங்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

கூகிள் குரோம் பயனுள்ள நீட்சிகள்
தமிழில் பயர்பாக்ஸ் பயன்படுத்துவது
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட்கட் கீ

Tags: Internet tips, Browser Tips, Full Screen, Computer Tips.

No comments:

Post a Comment

Write Your Comments Here.