வெப்சைட்டில் ஃபாண்ட் சைஸ் மாற்ற [Browsing Tips] - Tamil Tech

Apr 29, 2017

வெப்சைட்டில் ஃபாண்ட் சைஸ் மாற்ற [Browsing Tips]

இணையத்தில் நீங்கள் ஏதாவது ஒரு இணையதளத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, அதில் இருக்கும் பான்ட் சைஸ் படிக்க முடியாத அளவிற்கு சிறியதாக அல்லது கடினமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் கீழுள்ள ஷார்ட் கட் பயன்படுத்தி பான்ட் - சைஸ் அதிகபடுத்திக்கொள்ளலாம். அல்லது சிறியதாக மாற்றிக்கொள்ளலாம்.

font size increase - decrease trick

Keyboard Shortcut - கீபோர்ட் ஷார்ட்கட்

கீபோர்டில் கன்ட்ரோல் கீயை அழுத்திப் பிடித்துக்கொண்டு + அல்லது - குறியை அழுத்தினால் எழுத்தின் அளவு பெரியதாக / சிறியதாக மாறும். உங்களுக்கு படிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த செயலை மேற்கொள்ளலாம்.

குறிப்பு:
  • மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல Ctrl+0 அழுத்தவும்.
  • Apple Macintosh கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் கன்ட்ரோல் கீக்கு பதிலாக Command Key ஐ பயன்படுத்தவும்.

Mouse Shortcut - மௌஸ் ஷார்ட்கட்

இங்கு கன்ட்ரோல் கீயுடன் மௌஸ்  வீலை சுழற்றினால் பாண்ட் சைஸ் டிகிரீஸ் அல்லது இன்க்ரீஸ் ஆகும்.  கன்ட்ரோல் கீழை அழுத்திக்கொண்டு, மௌசின் வீலை முன்னோக்கி சுழற்றினால் பாண்ட் சைஸ் அதிகரிக்கும். பின்னோக்கி அழுத்தினால் எழுத்தின் அளவு குறையும். 

உதாரணத்திற்காக கீழே மிகச்சிறிய அளவிலான எழுத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி அதை படித்துப் பார்க்கவும்.

Example Small Text : Example small text: The quick brown fox jumped over the lazy dog. The quick brown fox jumped over the lazy dog. The quick brown fox jumped over the lazy dog. The quick brown fox jumped over the lazy dog. The quick brown fox jumped over the lazy dog. The quick brown fox jumped over the lazy dog. The quick brown fox jumped over the lazy dog. The quick brown fox jumped over the lazy dog. The quick brown fox jumped over the lazy dog. The quick brown fox jumped over the lazy dog. The quick brown fox jumped over the lazy dog.

தொடர்புடைய பதிவுகள்:


Tags: small text reading trick, web page small font increasing tips, font size increasing,  make big font on the web page.

No comments:

Post a Comment

Write Your Comments Here.