கூகிள் குரோம் : புதிய வசதி [Google's next trick Copyless Paste] - Tamil Tech

Apr 30, 2017

கூகிள் குரோம் : புதிய வசதி [Google's next trick Copyless Paste]

இணையத்தில் படிக்கும் விசயங்களை தேவை என்றால் அதை காப்பி செய்து பேஸ்ட் செய்துகொள்ளும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இதை ஒரே செயலாக செய்ய கூகிள் முயற்சி செய்துள்ளது.

copyless pate feature in google chrome

நல்ல தகவலாக, யூஸ்புல் தகவலாக இருக்கும் விடயங்களை தானாவே காப்பி செய்துகொண்டு, பேஸ்ட் செய்யவா என பரிந்துரைக்கும் தொழில்நுட்பம் விரைவில் வெளியிடப் போவதாக கூகிள் அறிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்பம் தற்பொழுது பரிச்சார்த்த முறையில் உள்ளது.

இந்த நுட்பமானது கூகிள் குரோம் 60 பதிப்பில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி, முக்கியமான விடயங்களை நீங்களே காப்பி செய்து பேஸ்ட் செய்வதை காட்டிலும், கூகிளே அந்த வேலையை செய்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags: Google New Features, Copyless Features, Copyless Paste Feature, Google Chrome Features.

No comments:

Post a Comment

Write Your Comments Here.