ஆடியோ, வீடியோ, இமேஜ் கன்வர்ட்டர் [Video Converter] - Tamil Tech

Apr 3, 2017

ஆடியோ, வீடியோ, இமேஜ் கன்வர்ட்டர் [Video Converter]

Format Factory is a multifunctional media converter

ஆடியோ பார்மட் மாற்றிட ஒரு மென்பொருள், வீடியோ மாற்றிட ஒரு மென்பொருள், படங்களை மாற்றிட இன்னொரு மென்பொருள் என தனித்தனியாக மென்பொருள்களை பயன்படுத்திய காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்பொழுது ஒரே மென்பொருளில் இந்த மூன்று வேலைகளையும் செய்யலாம். அதற்குப் பயன்படுகிறது பார்மேட் பேக்டரி என்ற மென்பொருள்.

format factory multimedia file conversion tool


இதில்,


  • ஐபேட், ஐபோனில் உபயோகப்படும் பார்மேட்களில் பைல்களை மாற்றலாம்.
  • டேமேஜ் ஆன வீடியோ பைல்களை சரி செய்யலாம்.
  • வீடியோ பைல்களை ஒரு பார்மேட்டிலிருந்து இன்னொரு பார்மட்டிற்கு மாற்றலாம்.
உ.ம்: வீடியோ பைல்:  MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF இந்த பார்மேட்டில் உள்ள வீடியோவை ஒரு பார்மட்டிலிருந்து இன்னொரு பார்மட்டிற்கு மாற்றலாம்.
  • ஆடியோ பைல்களை ஒரு பார்மட்டிலிருந்து இன்னொரு பார்மட்டிற்கு மாற்றிடலாம்.
உ.ம்: ஆடியோ பைல்: MP3/WMA/AMR/OGG/AAC/WAV இந்த பார்மேட்டில் உள்ள ஆடியோ பைல்கள் ஒன்றிலிருந்து மற்றொரு பார்மட்டிற்கு மாற்ற முடியும்.
  • படங்களை கூட ஒரு பார்மட்டிலிருந்து, இன்னொரு பார்மட்டிற்கு எளிதாக மாற்ற முடியும்.
உ.ம்; படங்கள் (Picutes): JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA என்ற பார்மட்டில் இருக்கும் படங்களை ஒன்றிலிருந்து மற்றொரு பார்மட்டிற்கு மாற்ற முடியும்.


  • பெரும்பாலான மல்டி மீடியா பைல்களை சப்போர்ட் செய்கிறது
  • மல்டி மீடியா பைல்களின் அளவை குறைக்கிறது.
  • DVD Ripper ஆகவும் பயன்படுகிறது. 


மூன்று வகையான பைல்களையும் அதனதன் தொடர்புடைய பார்மேட்களில் மாற்றிட முடியும். மூன்று வகையான பார்மட்களையும் ஒரே மென்பொருள் மூலம் செய்வதுதான் இதில் உள்ள சிறப்பான விஷயம்.

பார்மட் பேக்டரி டவுன்லோட் செய்ய: 

Download Format Factory for Free

Tags: Free format factory software, format changing software, media file converter, audio-video file converter free. 

No comments:

Post a Comment

Write Your Comments Here.