logo blog

யூடியூப் வீடியோக்களை MP3 ஆக மாற்றி டவுன்லோட் செய்ய உதவும் இணையதளம்


YouTube தளத்தில் இருக்கும் வீடியோ கோப்புக்களை Mp3 ஆக மாற்றி டவுன்லோட் செய்ய வேண்டுமா? அது மிக சுலபம்தான். அதற்கென மென்பொருள் எதுவும் தேவையில்லை. YouTube MP3 என்ற வெப்சைட் மூலம் உடனடியாக மாற்றி டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

youtube to mp3 download
  • முதலில் http://www.youtube-mp3.org/ இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
  • பிறகு தரப்பட்டிருக்கும் கட்டத்தினுள் நீங்கள் Mp3 கோப்பாக தரவிறக்க விரும்பும் YouTube வீடியோ கோப்பின் URL இனை Past செய்க.
  • பிறகென்ன Convert to MP3 என்பதனை அழுத்துவதன் மூலம் சிறிது நேரத்தில் தரவிறக்குவதற்கான Download Button கிடைக்கும்.
  •  அதை கிளிக் செய்து தரவிறக்கிக்கொள்ள வேண்டியது தான்.
  • நீங்கள் Mobile சாதனம் மூலம் வீடியோவினை டவுன்லோட் செய்ய விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க
===> http://www.youtube-mp3.org/

இனி உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வீடியோக்களில் உள்ள பாடல்களையும் MP3 பைலாக மாற்றி, கேட்டு மகிழந்திடுங்கள். பதிவு பிடித்திருந்தால் கட்டாயம் ஃபேஸ்புக், ட்விட்டரில் அதிகளவு ஷேர் செய்யவும்.



Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.