புதிய வாட்ஸ்அப் வசதிகள் [Whatsapp New Updeates] - Tamil Tech

Feb 21, 2017

புதிய வாட்ஸ்அப் வசதிகள் [Whatsapp New Updeates]

மிக பிரபலமான சமூகவலைத்தளமான வாட்சப்பில் புதிய அப்டேட்ஸ் வரவிருக்கிறது.

வாட்சப் ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் முடிவடிந்ததை கொண்டாடும் விதமாக இந்த புதிய அப்டேட்ஸ் இருக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

புதியதாக வரவிருக்கும் வசதிகள்(Updates) :

டெக்ஸ்ட் மட்டுமே ஸ்டேட்டாசாக முன்பு வைக்கப்படும். வரவிருக்கும் புதிய அப்டேட்டில் புகைப்படம், ஜிஃப், வீடியோ ஆகியவற்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.


whatsapp new update


இந்த புதிய வசதி முதற்கட்டமாக  ஐரோப்பாவில் சோதனைக்காக அறிமுகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் அனைத்து நாடுகளில் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என இதன் முதன்மை செயல் அதிகாரி ஜன் கவும் கூறியுள்ளார்.

வருகிற 24 ஆம் தேதியிலிருந்து இந்த அப்டேட் அறிமுகமாகவுள்ளது.

மேலும் வாட்சப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்.

Tamil Whatsapp Tips and Ticks

No comments:

Post a Comment

Write Your Comments Here.