logo blog

ஆன்ட்ராய்ட் போனில் பேக்ரவுண்ட் ஆடியோ [YouTube Audio as Android Background Music]

play youtube music in android phone


உங்களின் ஆண்ட்ராய்டு கருவியின் பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்ய கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

1. உங்களின் கருவியில் பயர்பாக்ஸ் திறந்து யூட்யூப் வலைத்தளத்ததிற்குள் நுழையவும்.
2. பின்னணியில் நீங்கள் கேட்க விரும்பும் உங்களுக்கு விருப்பமான யூட்யூப் விடியோவை தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது வெறுமனே நீங்கள் ப்ளே அழுத்திவிட்டு ஆப்பை விட்டு வெளியேறுங்கள். யூட்யூப் ஆடியோ நிற்காது. இதை நீங்கள் பெரும்பாலும் கவனித்திருக்க மாட்டீர்கள். ஐஓஎஸ்-ன் சபாரி/பயர்பாக்ஸ் ஆகியவைகளை விட ஆண்ட்ராய்டு பயர்பாக்ஸ் மிகவும் சிறந்ததாகும்.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.