ஒரு சக்கர வாகனம் [One Wheel Vehicle] - Tamil Tech

Jan 29, 2017

ஒரு சக்கர வாகனம் [One Wheel Vehicle]

இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. நாளுக்கு நாள் புதிய மாற்றங்கள். புதிய பொருட்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் Solo Wheel நிறுவனம் புதிய ஒற்றை சக்கர வாகனத்தை வெளியிட்டுள்ளது. சக்கரத்தின் இரண்டு பக்கமும் கால்களை வைத்துக் கொள்வதற்கான வசதி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 16 கிமீ வேகத்தில் 12 கிலோ மீட்டருக்கு பயணம் செய்யலாம்.

இது நம்ம ஊர் சாலைக்கு உகந்ததாக இருக்குமா என தெரியாது..!

சோலோ வீல் வீடியோNo comments:

Post a Comment

Write Your Comments Here.