logo blog

தவறுதலாக அனுப்பிய மெசேஜை திரும்ப பெற வழி [Whatsapp Tips]

சமூகவலைதளங்களில் வாட்ஸ் அப்பானது தற்போது உலகளவில் முன்னணி வகிக்கிறது.

இதில் நாம் தவறுதலாக சில விடயங்களை செய்ய வாய்ப்புண்டு.

அதாவது ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை மாற்றி வேறொருவருக்கும் தெரியாமல் அனுப்புவது போன்ற தவறுகளை செய்தால் அதை உடனே எப்படி சரி செய்வது?

whatsapp msg seding tips tamil


நாம் ஒரு மெசேஜை யாருக்கோ தவறுதலாக மாற்றி அனுப்பினால், அது செண்ட் ஆவதற்குள் உடனே நம் கைபேசியின் டேட்டா அல்லது வைஃபை ஆப் செய்தால் அந்த மெசேஜ் செண்ட் ஆகாது.

இதை நாம் மிக வேகமாக செய்தால் தான் வாட்ஸ்ஆப் செய்தியின் கீழ் Send டிக் ஆவதை தடுக்க முடியும்.

இன்னொரு வழியானது, நாம் செண்ட் செய்த மெசேஜை நாம் யாருக்கு அனுப்பினோமோ அவர்கள் அதை படித்தால் நமக்கு Double டிக் காட்டும். அந்த Double டிக் வருவதற்குள் அந்த நபரை பிளாக் செய்தால் அந்த மெசேஜானது போகாமல் தடுக்கப்படும்.

நாம் யாரை பிளாக் செய்தோமோ அவர்களை உடனே அன்பிளாக் செய்து விடலாம் என்பது இதில் முக்கியமான விடயமாகும்.

Tags: Whatsapp Tips, Whatsapp Tricks, Whatsapp

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.