BSNL 4G Free வாட்ஸ்-அப் மெசேஜை நம்பாதீங்க [Alert News] - Tamil Tech

Dec 11, 2016

BSNL 4G Free வாட்ஸ்-அப் மெசேஜை நம்பாதீங்க [Alert News]

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4G சேவை, வாய்ஸ் கால் சேவை ஆகியவற்றை ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்குவதாக ஒரு லிங்க் வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. அந்த மெசேஜ் இதுதான்.


BSNL 4G Free


"BSNL 4G ExPress SIM Launched. With every 4G ExPress SIM you get unlimited data and calls for 1 year, with additional freebies.  BSNL 4G ExPress SIM features : Unlimited 4G Internet, unlimited calls, unlimited SMS,  4G internet speed upto 10 Mbps and free SIM card. Get your FREE BSNL 4G ExPress SIM Card Today. Offer is valid till 31st Dec, 2016. Register Now : http://bsnI.co/express"
ஆனால், பி.எஸ்.என்.எல் இப்படி ஒரு சலுகையை வழங்கவில்லை.

அதில் உள்ள லிங்க்கிலும் BSNLக்கு பதிலாக 'BSNI' என இருக்கிறது. க்ளிக் செய்தால் வைரஸ் வரும் என்கிறார்கள்.

அதனால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Tags: Viral News, BSNL News, Whatsapp News, Spam News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.