logo blog

உங்கள் கம்ப்யூட்டரை 300% வேகப்படுத்த உதவும் மென்பொருள்

உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க உதவுகிறது Advanced System Care மென்பொருள். இதனுடைய புதிய பதிப்பு தற்பொழுது வெளிவந்துள்ளது.

advanced systemcare download free


உங்களுடைய கம்ப்யூட்டர் பழையதாக இருப்பின் கண்டிப்பா அது மிக மெதுவாகவே இயங்கும். ஏனெனில் தேவையற்ற புரோகிராம்கள், மென்பொருள்கள், பயனற்ற கோப்புகள் அதில் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு முறையும் அவற்றை தேடி அழிக்காமல் விட்டு விடுவதால் நாளடைவில் கம்ப்யூட்டர் தனது வேகத்தை இழந்திருக்கும்.

இதற்கு தீர்வு தருகிறது Advanced System Care. இது டெம்ப்பைல், ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்வதோடு மட்டுமல்லாமல், கம்ப்யூட்டரை வேகமாக இயங்குவதற்கான தேவையான செயல்களைச் செய்து உகந்த்தாக மாற்றித் தருகிறது.

இதில் உள்ள வசதிகள்:

Advanced System Care Features


  • Quicker and More Powerful PC Speed UP: Long for a more smooth and unhindered PC?
  • Advanced SystemCare 9 will fast PC performance by deep optimizing system and HD items.
  • Free Up More Disk Space: Confused by limited disk space?
  • Advanced SystemCare 9 will smartly remove over-large files for users to release more available disk space.
  • Faster and Safer Browsing: Annoyed by slow network speed?
  • Advanced SystemCare 9 removes browser caches and junk files to faster online speed, Microsoft Edge also supported.
  • Better Online Privacy Protection: Worried about personal privacy?
  • New DNS protect joined Advanced SystemCare 9 may effectively protect website suffering from malicious attacking.
  • Startup Manager
  • Deep Optimize
  • Smart RAM


Advanced System Care டவுன்லோட் செய்ய சுட்டி: 

Download Advanced System Care New Version

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.