logo blog

போட்டோஷாப் வீடியோ டுடோரியல் சேனல் [Photoshop Basic Learning Tutorials]

போட்டோஷாப் கற்றுக்கொள்ள எண்ணற்ற வீடியோ சானல்கள் யூடியூப்பில் உள்ளன. அவற்றில் பேசிக் கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள் ஒருசிலவற்றை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

போட்டோவை எடிட்டி செய்ய, சைஸ் மாற்றி அமைக்க, புதிய டிசைன்கள் உருவாக்க என பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் மென்பொருள் போட்டோஷாப். புதிய கற்பனை படங்களை - கிராபிக்ஸ் படங்களை உருவாக்குவதற்கும் இதை பயன்படுத்தலாம்.



போட்டோஷாப் கற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்களுக்கு இந்த யூடியூப் சேனல்கள் பயன்படும். ஆரம்ப காலத்தில் சிம்பிளாக இருந்த போட்டோஷாப் மென்பொருள் தற்பொழுது பல பதிப்புகளை கண்டு நம்ப முடியாத பல விதமான வசதிகளை பெற்றுள்ளது.

போட்டோஷாப் பதிப்புகள்:

1990 – PHOTOSHOP 1.0
1991 – PHOTOSHOP 2.0
1994 – PHOTOSHOP 3.0
1996 – PHOTOSHOP 4.0
1998 – PHOTOSHOP 5.0
1999 – PHOTOSHOP 5.5
2000 – PHOTOSHOP 6.0
2001 – PHOTOSHOP ELEMENTS
2002 – PHOTOSHOP 7.0
2003 – PHOTOSHOP CS
2005 – PHOTOSHOP CS2
2007 – PHOTOSHOP CS3
2008 – PHOTOSHOP CS4

போட்டோஷாப் கற்றுக்கொள்ள உதவிடும் யூடியூப் சேனல்கள் :

அடோப் போட்டோஷாப் அடிப்படைகளை கற்றுக்கொள்ள இந்த சேனல் உதவுகிறது.

சுட்டி: Learn Photoshop Basic

அடோப் போட்டோஷாப் சிஎஸ்6 பேசிக் கற்றுக்கொள்ள இந்த வீடியோ உதவுகிறது.

சுட்டி: Learn Adobe Photoshop cs6

போட்டோஷால் சிசி கற்றுக்கொள்ள இந்த வீடியோ டுடோரியல் உதவுகிறது.

சுட்டி: Learn Adobe Photoshop CC Basic

போட்டோஷாப் 7.0 அடிப்படை கற்றுக்கொள்ள இந்த வீடியோ உதவுகிறது.

சுட்டி: Learn Adobe Photoshop 7.0 Basic

போட்டோஷாப் ட்ரெயினிங் சேனல்:
சுட்டி: Photoshop Training Channel

போட்டோஷாப் டுடோரியல் சேனல்:
சுட்டி: Photoshop Tutorial Channel

தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ள:
Photoshop tutorial in Tamil

இது தவிர மேலும் பல வீடியோ டுடோரியல்கள், இணையதளங்கள், பிடிஎப் டாகுமெண்ட்கள் போன்றவை போட்டோஷாப் கற்றுக்கொள்ள இணையத்தில் கிடைக்கின்றன.

Tags: Photoshop tutorials in YouTube, Learn Photoshop, Photoshop Basic video tutorials, Tamil Photoshop Tutorials, Basic Learning Photoshop videos.

Share this

1 comment

இனிய தீபாவளி வாழ்த்துகள்

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.