logo blog

ஒரு பிரேஸ்லெட் உங்கள் உயிரை காப்பாற்றும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? [Bracelet Swimming Balloon ]

ஒரு பிரேஸ்லெட் உங்கள் உயிரை காப்பாற்றும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும். சாதாரணமாக கையில் அழகுக்காக கட்டக்கூடிய பிரேஸ்லெட்டில்தான் அந்த வசதி இடம்பெற்றுள்ளது.

தண்ணீரில் மூழ்கிய உடன், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் குமிழ் போன்ற திறவுகோலை இயக்கினால், அதில் பொருத்தப்பட்டுள்ள பலூன் விரிந்து, ஆளை அப்படியே "அலேக்" ஆக நீரீன் மேலே கொண்டு வந்து விடுகிறது.

swimming balloon

நீச்சல் பழகுனர்கள், சிறு குழந்தைகள் போன்றவர்களுக்கு கட்டாயம் இது பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை 99$. இந்திய மதிப்பில் சற்றேறக்குறைய 6700 ரூபாய்.    

வீடியோவில் பிரேஸ்லெட் பலூன் எப்படி மனிதர்களை நீரில் மூழ்குவதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை காட்டுகிறது.

 

Tags: Bracelet, New Gadget, Tamil Tech Video. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.