logo blog

சிறப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ள டேட்டாவிண்ட் 7 இன்ச் டேப்ளட் !

இன்டர்நெட் சேவையை குறைந்த விலையில் வழங்கும் "DataWind" நிறுவனம் தற்பொழுது புதிய டேப்ளட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 6000 கொண்ட இந்த டேப்ளட்,




  • 7 இன்ச் திரை அகலம் 
  • இன்டெல் 64-பிட் குவாட்கோர் X3 பிராசஸர்
  • வாய்ஸ் காலிங் வசதி
  • 8 ஜிபி இன்டர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் 
  • வை-பை, ப்ளூடூத்
  • மைக்ரோ யுஎஸ்பி கனெக்டிவிட்டி 
  • 3ஜி சிம் ஸ்லாட் சப்போர்ட் 
  •  4 மணி நேர டாக்டைம் 
வசதிகள் உள்ளடக்கியுள்ளது.

பட்ஜெட் "டெப்ளட்" வாங்க நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த டேப் பொருத்தமானதாக இருக்கும்.

Key Specs of Datawind Ubislate i3G7 

Datawind Ubislate i3G7 specs





Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.