logo blog

ஐந்தே வினாடியில் சினிமா படத்தை டவுன்லோட் செய்யும் 5G நெட்வொர்க் !

செல்போன்களில் பயன்படுத்தப்படும் இன்டர்நெட் மூலம் சினிமா படங்களை டவுன்லோட் செய்து பார்ப்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் 4G இன்டர்நெட்டில் ஒரு திரைப்படத்தை டவுன்லோட் செய்ய 8 நிமிடங்கள் ஆகிறது.

tamil tech 5g network
5G Network 

இந்தியாவில் 3G தொழில்நுட்பமே இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் 4G நுட்பம் வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் வெளிநாட்டில் மின்னல் வேகத்தில் இருக்கும் 5G இன்டர்நெட் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5G இன்டர்நெட் மூலம் ஒரு திரைப்படத்தை 5 வினாடிகளில் டவுன்லோட் செய்ய முடியும். இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக் கழக நிபுணர்கள் இந்த அதிவேக மொபைல் இன்டர்நெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.