logo blog

டூயல் சிம் வசதியுடன் Swipe பட்ஜெட் ஸ்மார்ட்போன்

ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் பயங்கர வேகத்தில் பிரபலமடைந்து வருகிறது. அதிக விலை, மீடியமான விலை... குறைந்த விலை என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் ஏறக்குறைய எல்லா வசதிகளும் அதில் உள்ளவாறு தயாரிக்கப்படுகிறது.

அந்த வகையில் "ஸ்வைப்" கம்பெனி புதிய குறைந்த விலை பட்ஜெட் போனை வெளியிட்டுள்ளது. விலை ரூபாய் 5999. இதில் உள்ள சிறப்பம்சங்கள்:

swipe virtue mobile
Swipe Virtue Mobile

Swife Smatphone Specification

படிக்க: மைக்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

டூயல் சிம்

பொது
  • வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
  • எடை (கி): 172
  • பேட்டரி திறன் (mAh): 2500
  • நீக்கக்கூடிய பேட்டரி: இல்லை
  • வண்ணங்கள்: வெள்ளை

டிஸ்ப்ளே

  • திரை அளவு: 5.0
  • டச் ஸ்கிரீன்: ஆம்
  • தீர்மானம்: 720x1280 பிக்சல்கள்
  • பிக்சல்ஸ் பெர் இன்ச் (PPI): 320

ஹார்டுவேர்

  • ப்ராசசர்: 1.3GHz அக்டா கோர் மீடியாடெக்
  • ரேம்: 2ஜிபி
  • உள்ளடங்கிய சேமிப்பு: 16ஜிபி
  • விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
  • விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
  • (ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 32

கேமரா

  • பின்புற கேமரா: 8 மெகாபிக்சல்
  • ஃப்ளாஷ்: ஆம்
  • முன் கேமரா: 5 மெகாபிக்சல்

சாஃப்ட்வேர்

  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்

இணைப்பு

  • Wi-Fi
  • ஹாட்ஸ்பாட் செயல்பாடு கொண்ட Wi-Fi
  • ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
  • ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
  • ப்ளூடூத் 
  • FM ரேடியோ
  • மைக்ரோ-யூஎஸ்பி 2.0
  • ஜிஎஸ்எம்
  • 3ஜி

சென்சார்கள்:

  • ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
  • அம்பிஎண்ட் லைட் சென்சார்
  • கைரோஸ்கோப்
SnapDeal இணையதளத்தில் கிடைக்கிறது. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.