103 மொழிகளில் டிரான்லேட் செய்யும் Google Translate வசதி ! - Tamil Tech

Feb 19, 2016

103 மொழிகளில் டிரான்லேட் செய்யும் Google Translate வசதி !

தமிழ் உட்பட உலகின் பெரும்பாலான மொழிகளில் டிரான்ஸ்லேட் செய்யும் வசதியை கொடுக்கிறது Google Translater.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் Senior Program Manager கூறியதாவது, கூகுள் இயந்திரத்தின் மூலம் மக்கள் புதிய மொழிகளை கற்றுக்கொள்ளலாம்.

google translate in 130 languages

அதிகமான வரிகளை மொழிமாற்றம் செய்வதற்கு சில பிரச்சனைகள் இருந்துவந்தது. ஆனால் தற்போது அதனை சரிசெய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை 3 மில்லியன் மக்களிடம் இருந்து 200 மில்லியன் வார்த்தைகளை மொழிமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கூகிள் டிரான்லேட்டரில் புதியதாக 13 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவைகள்:

Amharic, Corsican, Frisian, Kyrgyz, Hawaiian, Kurdish (Kurmanji), Luxembourgish, Samoan, Scots Gaelic, Shona, Sindhi, Pashto மற்றும் Xhosa.

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் Senior Program Manager  கூகுள் இயந்திரத்தின் மூலம் மக்கள் புதிய மொழிகளை கற்றுக்கொள்ளலாம் என்றார்.

உலகின் 130 மொழிகளில் மொழிமாற்றம் செய்யக்கூடிய கூகிள் டிரான்ஸ்லேட் வசதி ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கூகிள் டிரான்லேட் முகவரி: Google Translate in 103 worlds language

1 comment:

Write Your Comments Here.