ஒரே போனில் இரண்டு வாட்சப் பயன்படுத்த - Tamil Tech

Jan 30, 2016

ஒரே போனில் இரண்டு வாட்சப் பயன்படுத்த

ஒரு போனில் இரண்டு வாட்சப் - Two Whatsapp பயன்படுத்த முடியாத நிலை முன்பு இருந்தது. உங்களிடம் இரண்டு சிம் கார்ட் பயன்படுத்தக்கூடிய "ஸ்மார்ட்போன்" இருந்தால் அதில் இரண்டு எண்களை பயன்படுத்தி இரண்டு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும்.

oru smartphone irandu whatsapp


அதற்கு உதவுகிறது "Disa" என்ற செயலி.

"டிசா" செயலி மூலம் இரண்டு வாட்சப் எப்படி பயன்படுத்துவது?


வழிமுறை:

1. டிசா செயலியை டவுன்லோட் செய்துகொள்ளவும்
2. அதில் + என்ற தேர்வை அழுத்தவும்
3. வாட்சப் பயன்படுத்தாத எண்ணை உள்ளிடவும் (உ.ம் - 91 896*******)
4. வெரிபை செய்வதற்கான கட்டம் தோன்றும்.
5. வெரிபை செய்து முடிக்கவும். அவ்வளவுதான்
6. இப்பொழுது உங்கள் ஸ்மார்ட் "டிசா" செயலியில் புது வாட்சப் அக்கவுண்ட் உருவாகியிருக்கும்.
குறைகள்:

1. டிசா செயலி மூலம் பெறப்பட்ட புதிய வாட்சப் அக்கவுண்டில் 'வாட்சப் கால்' வசதி இல்லை.
2. ஆன்ட்ராய்ட் போன்களில் மட்டுமே இது செயல்படும். மற்ற போன்களில் வாட்சப் இந்த செயலி மூலம் நிறுவ முடியாது.


Disa App எப்படி பயன்படுத்து என்பதை காட்டும் வீடியோ:

Tags: Whatsapp in android phone, Two Whatsapp in one android phone, Whatsapp, Android, Smatphone, Android tips in Tamil, Whatsapp Tamil Guide. 


No comments:

Post a Comment

Write Your Comments Here.