logo blog

ஐபோன் டேட்டா ரெகவரி சாப்ட்வேர்

iPhone, iPad மற்றும் iPod டச் போன்களில் அழிக்கப்பட்ட Contacts, messages, photos, notes, மற்றும் இதர விடயங்களை மீட்டெடுக்க பயன்படுகிறது Dr. Fone டேட்டா ரெகவரி சாப்ட்வேர்.

உங்கள் ஐபோன், ஐபோட்களில் iOS கரப்ட் ஆன பிறகு...அதிலுள்ள டேட்டாக்களை மீண்டும் ரெகவர் செய்து தருகிறது.

iphone data recover software
ஐபோன் டேட்டா ரெகவரி சாப்ட்வேர்

போட்டோஸ், வீடியோஸ், மற்றும் வேறு டேட்டாக்களை ஐபோனிலிருந்து அழித்த பிறகு மீண்டும் அந்த டேட்டாக்களை மீட்டு கொண்டு வருகிறது Dr. Fone "Data Recovery Software".

இந்த டேட்டே ரெகவரி சாப்ட்வேர் ஐபோனின்  iOS9 உடன் முழுமையாக இணங்கி செயல்படுகிறது. இதனால் தவறுதலாக அழிக்கபட்ட டேட்டாக்களை அதிலிருந்து மீட்க முடிகிறது.

எந்தெந்த iOS டிவைகளிலிருந்து இந்த சாப்ட்வேர் மூலம் டேட்டாக்களை மீட்க முடியும்?

இது,


  • iPhone 6s (Plus)/6 (Plus)/5s/5c/5/4s iPad Pro, 
  • iPad Air, iPad mini with Retina display, 
  • iPad mini, 
  • iPad with Retina display, 
  • The new iPad, 
  • iPad 2 iPod touch 5 iPhone 4, 
  • iPhone 3GS, 
  • iPad 1, 
  • iPod touch 4 


போன்ற iOS டிவைஸ்களிலிருந்து டேட்டாக்களை மீட்டு கொடுக்கிறது.

About iOS Data Software in English:

Recover all types of data, from iOS device, iTunes or iCloud backup such as You can recover contacts, photos, messages, call history, calendar, notes, reminder, Safari bookmark, camera roll, photo stream, voice memos, voicemail, and App data from WhatsApp, Flirc, iPhoto, iMovie, Kindle, Keynote, and more.

Dr. Fone "டேட்டா ரெகவரி" மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: 



இந்த "ஐபோன் டேட்டா ரெகவரி சாப்ட்வேர்" எப்படி செயல்படுகிறது என்பதை காட்டும் வீடியோ:




Tags: Best Data Recovery software, iOS Data Recovery Software, iPhone Data Recovery info, Tamil Data Recovery Software, iOS tamil Data Recovery software, Free Data Recovery Software.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.