logo blog

மொபைலில் உள்ள தகவல்களை கம்ப்யூட்டருக்கு பறிமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்!

முன்பு எல்லாம் மொபைல் போனில் உள்ள தகவல்களை கம்ப்யூட்டருக்கு மாற்றுவது என்பது சற்று கடினமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. மிக எளிதாக மாற்றிக்கொள்ளலாம். அதற்கான புதிய வழிமுறைகள் வந்து விட்டன.

mobile to computer data transfer
App for Mobile to Computer Data Transfer


யூ.எஸ்.பி. கேபிள்

USB Cable மூலம் போனையும் கம்ப்யூட்டரையும் இணைத்து, போனிலுள்ள தகவல்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியும்.

BlueTooth ப்ளூடூத்

உங்களுடை கம்ப்யூட்டர் Bluetooth Enabled ஆக இருந்தால் பரஸ்பரம் மொபைல் டூ கம்ப்யூட்டர் தகவல்களை மாற்றிக்கொள்ள முடியும்.

SD Card | கார்ட் ரீடர்

மெமரி கார்டில் தகவல்களை காப்பி செய்து வைத்துக்கொண்டு, Card Reader ஐ பயன்படுத்தி கம்ப்யூட்டருக்கு தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

Android app வழியாக

AirDroid என்றொரு அப்ளிகேஷன் உண்டு. இதன் மூலம் Wifi வசதியைப் பயன்படுத்தி மொபைல் தகவல்களை கம்ப்யூட்டருக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

PushBullet என்றொரு அப்ளிகேஷன் உண்டு. இது ஆன்ட்ராய்ட் போனுக்கு வரும் மெசேஸ், அப்ஸ் அப்டேட், போன் கால்கள் போன்ற நோட்டிபிகேசன்களை அப்படியே கம்ப்யூட்டருக்கு (PC) க்கு அனுப்பிவிடும்.

மேற்கண்ட வழிமுறைகளில் மொபைல் டூ கம்ப்யூட்டர் தகவல் பரிமாற்றம் செய்யலாம்.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.