logo blog

எம்.எஸ் வேர்ட்டில் PDF Document உருவாக்கும் வசதி

pdf in ms office

பி.டி.எஃப் கோப்பு உருவாக்க பல மென்பொருட்கள் உள்ளன. அவற்றை டவுன்லோட் செய்து, பி.டி.எப் மாற்ற வேண்டிய கோப்புகளை அப்லோட்செய்து PDF ஆக மாற்ற வேண்டும். அப்படி இல்லாமல் MS Word -ல் ஒரு டாகுமெண்ட்டை உருவாக்கி, நேரடியாக அதிலேயே PDF கோப்பாக சேமிக்கும் வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்துள்ளது.
create pdf in ms word
MS-Word ல் PDF உருவாக்க

அதாவது, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் MS-Word -லேயே மிக எளிதாக PDF கோப்புகளை உருவாக்க முடியும். அதற்கு Microsoft Save as PDF or XPS என்ற Add In  பயன்படுகிறது. இந்த Add in ஐ மைக்ரோசாப்ட் இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Microsoft Save as PDF or XPS டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து முடித்த பிறகு, நீங்கள் எம்.எஸ். வேர்ட்  ஓப்பன் செய்து, SAVE AS கிளிக் செய்து பார்த்தால், PDF  பார்மட்-ல் டாகுமெண்ட்டை சேமிக்கும் வசதி வந்திருக்கும். ( மேலுள்ள படத்தை பார்க்கவும். )

அதன் பிறகு வழக்கம் போல வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி  அதை Save As கொடுத்து PDF File என்பதை தெரிவு செய்து வோர்ட் டாகுமெண்ட்டை PDF Document ஆக சேமித்துக்கொள்ளலாம்.


SaveAsPDFandXPS ஆட்இன் டவுன்லோட் செய்ய சுட்டி:



Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.