logo blog

சிறந்த வீடியோ கன்வர்ட்டர் ; ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்

Convert a video same quality but different size

வீடியோ கன்வர்ட் செய்ய ஓர் அற்புதமான மென்பொருள் Hand Break Portable Software. இந்த மென்பொருள் மூலம் வீடியோ குவாலிடி மாறாமல் வெவ்வேறு சைஸ்களில் வீடியோவை கன்வர்ட் செய்ய முடியும். ( convert a video same quality but different size).

best video converter tamil soft info
சிறந்த வீடியோ கன்வர்ட் (ஓப்பன் சோர்ஸ்)


Features of Hand Break | வீடியோ கன்வர்ட்டரின் சிறப்புகள்

  • 16MB அளவுகொண்ட இந்த மென்பொருள் ஒரு திற மூல மென்பொருள் ஆகும். (Open Source)
  • பலவித இயங்குதளங்களில் இயங்க கூடியது (Windows, Linux, Mac)
  • அனைத்து வித பார்மட்களிலும் வீடியோ கன்வர்ட் செய்ய முடியும். 



டவுன்லோட் செய்ய சுட்டி: Download convert a video same quality but different size software

Tags: Free video converter, Easy Video Trans coder, Open Source video converter.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.