logo blog

போன் அழைப்புகளை ரெக்கார்ட் செய்து அனுப்பும் விபரீத வைரஸ் !

ஆன்ட்ராய்ட் பயனர்கள் கவனத்திற்கு,! உங்களுடைய போன் கால்களை பதிவு செய்யும் BOT, Unknown அப்ளிகேஷன் வழியாக பரவுகிறது.  உங்களுடைய ஆன்ட்ராய்ட் போனில் நீங்கள் எந்த ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் முன்பு, அந்த அப்ளிகேஷனின் Terms and Conditions படித்து விட்டு இன்ஸ்டாஸ் செய்யுங்கள்.

call recording android virus
போன் கால்களை பதிவு செய்யும் ஆன்ட்ராய்ட் வைரஸ்



இந்த வகை அப்ளிகேசன்கள் உங்களுடைய கால்களை பதிவு செய்து "ரிமோட் சர்வருக்கு" அனுப்புகிறது. இதன் மூலம் உங்களுடைய  சொந்த தகவல்கள் களவாடபடுகிறது.

இதைத் தவிர்க்க பெரும்பாலான "Unknown" அப்ளிகேஷன்களை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. இலவசமாக கிடைக்கிறது என விரும்பிய APK டவுன்லோட் செய்வதை தவிர்த்து விடவும்.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.